National School Teacher Transfer 2024


General conditions to be followed in filling the national school teacher transfer application


  • Instructions issued for teachers should be well understood after reading them before perfecting the Application.
  • Applications for transfers should be made compulsorily if the service period of the current school is 10 years or more than that by 31.12.2023.
  • Applications must be forwarded after verifying the accuracy of the content of the application since no amendments are allowed once the application submitted via online.
ජාතික පාසල් ගුරුවරුන්ගේ ස්ථාන මාරු අයදුම්පත පිරවීමේදී අනුගමනය කළ යුතු පොදු කොන්දේසි

  • අයදුම්පත සම්පූර්ණ කිරීමට පෙර ගුරුවරුන් සඳහා නිකුත් කර ඇති උපදෙස් හොදින් කියවා අවබෝධ කර ගත යුතුය.
  • වර්තමාන පාසලේ සේවා කාලය 2023.12.31 දිනට වසර 10ට හෝ ඊට වැඩි නම් අනිවාර්යයෙන් ස්ථාන මාරු අයදුම් කළ යුතුය.
  • අයදුම්පත මාර්ගගත ආකාරයට යොමු කළ පසු නැවත සංශෝධන සිදු කළ නොහැකි බැවින් නිවැරදිභාවය තහවුරු කර ගෙන අයදුම්පත යොමු කළ යුතුය.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நிபந்தனைகள்

  • விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்ட ஆலோசனைகளை நன்கு வசித்து புரிந்து கொள்ள வேண்டும்.
  • சமகால பாடசாலை சேவை காலம் 2023.12.31 ஆம் திகதியன்று 10 வருடங்களோ அல்லது அதற்கு மேல் எனில் கட்டாயமாக இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பப்படிவத்தை இணையவழி மூலமாக சமர்ப்பித்த பின்னர் மீள்திருத்தங்கள் மேற்தோள்ள முடியாமெயினால் துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Copyright © 2024 Ministry of Education. All Rights Reserved.